தீர்மானத்தில் நீர்வள ஆணையத்தை மட்டும் கண்டித்திருக்கிறார்கள்…! மு.க.ஸ்டாலின்
தீர்மானத்தில் நீர்வள ஆணையத்தை மட்டும் கண்டித்திருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் .கண்டன தீர்மானமாக இதனை நிறைவேற்ற கோரினேன், ஆனால் அதனை ஏற்கவில்லை.தீர்மானத்தில் நீர்வள ஆணையத்தை மட்டும் கண்டித்திருக்கிறார்கள், மத்திய அரசையும் கண்டித்திருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.