காவாஸாக்கி நின்ஜா 650KRT பைக் 16000 ரூபாய் தள்ளுபடியில் அறிமுகம்
இந்திய மோட்டார் சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட காவாஸாக்கி நின்ஜா 650 பைக்கை அடிபாடையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காவாஸாக்கி நின்ஜா 650 KRT பைக் 16000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 5.49 லட்ச ரூபாயில் கிடைகிறது.
இதில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் தோற்ற மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
-KRT-Kawasaki Racing Team -Fuel Engine – 649cc -அதிகபட்சமாக 67.7hp ஆற்றல் & 65.7Nm டார்க் வழங்கும். -6 கியர் பாக்ஸ் உள்ளது. -Front Wheel 300mm & Back Wheel 220mm Disc Break மற்றும் ABS Break நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.