கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவுக்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….!!!

Default Image

கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவுக்கு ரஜினி, கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் புனரமைக்கப்பட்ட அண்ணா சிலை மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையும் டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. அகில இந்திய தலைவர்கள் கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தலைவர் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்