மனித உரிமைகள் தினம்…! முக்கிய நோக்கம் என்ன?
சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் முக்கிய நோக்கம் நோக்கங்கள் குறித்து பாப்போம் .
ஐ.நாசபை கடந்த 1950 ஆண்டு முதல் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.அதன்படி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி உலகம் முழுவதும் மனித உரிமைகள் பிரச்சனைகளை தீர்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது,மனித உரிமைகளை மேம்படுத்துதல், மனித உரிமை நிலைகளை வலுப்படுத்துதல், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலே இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம்