சினிமா திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறப்பும் வாழ்க்கையும்….!!!

Default Image

சிவாஜி ராவ் கைக்வாட் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி ராவ் காய்க்வாடுக்கும், ராமபாயிக்கும் நான்காவது மகனாக ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர்.
தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே தாயை இழந்த ரஜினிகாந்த் பெங்களூரில் ” ஆச்சாரியா பாடசாலை மற்றும் விவேகானந்தா பாலக சங்கத்தில் பள்ளி படிப்பை முடித்தார். பள்ளி படிப்பை முடித்த இவர் ஒரு நடத்துனராக பணிபுரிந்துள்ளார்.
பல மேடைகளில் நாடகங்களில் நடித்து, காலப்போக்கில் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகனாகும் நோக்கத்தோடு திரைப்பட துறையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்