சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட செகண்ட் சிங்கிள்….!!! நாளை வெளியாகிறது….!!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படமானது கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது. இந்த படம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த படம் குறித்து பலரும் பாராட்டி வெறுக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. நாளை மாலை 6.00 மணியளவில் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என கூறியுள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
source : tamil.cinebar.in