விஜய் சேதுபதி வெளியிட்ட ட்ரெய்லர்!! விதார்த், அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் சித்திரம் பேசுதடி 2 அப்டேட்!!

Default Image

மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பாவனா நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சித்திரம் பேசுதடி. தற்போது இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், அஜ்மல், அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை ராஜன் மாதேவ் என்கிறவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சேரன் நடித்திருந்த முரண் படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்