ஜெவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டருக்கு சம்மன்
மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அதனை விசாரணை கமிசன் அமைத்து கண்டறியவேண்டும் என பல்வேறு கட்சியினரும், தொண்டர்களும், கூறிவரும் நிலையில்
தற்போது விசாரணை கமிசன், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.
மேலும் முதல்வர், துணை முதல்வர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் என எல்லோரையும் விசாரிக்க உள்ளதாக் தெரிகிறது.