வேளாண் விஞ்ஞானிகளை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும்…! அமைச்சர் காமராஜ்
வேளாண் விஞ்ஞானிகளை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 5 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.அதன் பின்னர் அமைச்சர் காமராஜ் கூறுகையில், வேளாண் விஞ்ஞானிகளை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் .நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்பது குறித்த பரிந்துரையை முதல்வரிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.