20 தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் …!வைகோ
20 தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும்.தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன்.20 தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.