கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டுகோள் : அமிர்தாப் பச்சன்
கஜா புயலின் சில மாவட்டங்கள் இருந்த இடமே தெரியாமல் உருக்குலைந்து போயுள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, இருக்க வீடின்றி, உன்ன உணவின்றி, உடுத்த உணவின்றி தவிக்கின்றனர்.
இதனையடுத்து, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், பெரிய நிறுவனங்கள்மற்றும் மற்ற மாவட்ட மற்றும் மாநில கமக்களும் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். இருந்தாலும், முழுமையான மாற்றம் உண்டாக எப்படியும் சில ஆண்டுகள் என்று தான் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அமிர்தாப் பச்சன் அவர்கள் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்ற மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.