தி அயர்ன் லேடி படத்தின் பர்ஸ்ட் லுக்….!!!
தி அயர்ன் லேடி படமானது மறைந்த முதலமைச்சர் ஜெயலாலிதாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையை பற்றி கூறுகிறது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரியதர்ஷினி இயக்கம் படத்தில் ஜெயலலிதாவின் நினைவுதினத்தை ஒட்டி தி அயர்ன் லேடி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
source : tamil.cinebar.in