வரும் 11-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்….10-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்…!!

Default Image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வரும் 10-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 11-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக்கூட்டத்தொடர் 11-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, வரும் 10-ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai