கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா பாடியதால் பழிவாங்கிய எடப்பாடி அரசு…!!!
திருமதி.செல்வராணி அவர்கள் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா எழுதியுள்ளார். இதனையடுத்து இந்த பெண்காவலரை பணியிட மாற்றம் செய்யும் படி உத்தரவிட்டிருந்னர். இதனையடுத்து தனது காவலர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, பெண் காவலர் திருமதி. செல்வராணி அவர்களின் வீட்டிற்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்று ஆறுதல் கூறியுள்ளார். திமுக தலைவர் அவர்களின் வருகையால் இந்த குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளனர்.