கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் …! அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை உடனே கைவிட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்  என்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்