வனிதாவுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது…!!!
பிரபல நடிகர் விஜயகுமாருக்கு, அவரது மகள் வனிதாவுக்கு இடையில், வீடு தொடர்பாக வாக்குவாதம் நடந்து வருகிறது. இதனையடுத்து போலீசார் அவரை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது குடுமபத்திற்கு பாதுகாப்பு அளிக்குமாறும் பூந்தமல்லி போலீசாரிடம் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, வனிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
source : tamil.cinebar.in