இது சாதாரண பிளாக் பஸ்டர் இல்லங்க….!! மெகா பிளாக் பஸ்டர்….!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படமானது நவம்பர் 29ம் தேதி வெளியானது. இந்த படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் 4 நாட்களில் 400 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து லைகா நிறுவனம் தனது கட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 2.0 படம் நான்கு நாட்களில் 400 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது சாதாரண பிளாக் பஸ்டர் இல்லை. மெகா பிளாக் பஸ்டர் என கூறியுள்ளது.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்