திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்த நடிகை ஜெனிலியா…!!நடித்த படத்தின் பாடல் வீடியோ உள்ளே..!!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்திந் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.நடிகர் விஜயுடன் சச்சின், வேலாயுதம் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் நடித்த அவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தன் திருமணத்திற்கு பிறகு திரையுலகிலிருந்து சற்று விலகியே இருந்தார்.
இந்த காதல் ஜோடி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் 4 ஆண்டுகள் திரை இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது கணவர் நடித்திருக்கும் மவுலி என்ற படத்தில் மூலம் என்ட்ரீ கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு பாடலில் நடிகை நடித்துள்ளார். படத்தின் இடம்பெற்ற பாடலின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை இவருடைய கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் என் மனைவி ஜெனிலியாவுடன் 4 ஆண்டுகள் கழித்து நடித்துள்ளேன்.முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் அப்படியே தான் உள்ளது எனப் புகழ்ந்துள்ளார்.
New Song Out : #DhuvunTaak – Working with Baiko @geneliad after 4 years. First film to now – her magic on screen remains the same. @AjayAtulOnline cha Dhin-Gaana
Choreographed by @csgonsalvesउधळा प्रेमाचे रंग माऊलीच्या संग!
“ धुवून टाक “ Out Now!https://t.co/Y2ymuNX4uT— Riteish Deshmukh (@Riteishd) December 2, 2018