உலகக்கோப்பை ஹாக்கி போட்டி…!பலம்வாய்ந்த பெல்ஜியம் அணியிடம் போராடி டிரா செய்த இந்திய அணி …!

Default Image

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – பெல்ஜியம் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது.16 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடக்க நாளான நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது.இந்தபோட்டியில்  இந்திய அணி 5-0 கோல்  வெற்றிபெற்றது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதியது.இந்த போட்டி  புவனேஸ்வரில் நடந்தது.இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே தலா 2 கோல்கள் அடித்தது.இதனால்  இந்தியா – பெல்ஜியம் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்