2.O படத்தின் 3 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்! நேற்றை விட இன்று அதிகமாம்!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் சென்ற வார வியாழனன்று வெளியான திரைப்படம் 2.O. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இத்திரைப்படத்தை சுமார் 10,000-ற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இத்திரைபப்டத்தின் 3D தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள், கதைக்களம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் வெளியான நாட்கள் முதல் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இத்திரைப்பயம் வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 205 கோடி ரூபாயும் , வெளிநாடுகளில் 85 கோடி வசூலும் ஈட்டியுள்ளது. மொத்தமாக 290 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது. இன்று ஞாயிற்றுகிழமை அன்று சனி கிழமையை விட அதிக வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்