லைகாவுடன் தொடர்ந்து மூன்றாவது படம் பண்ணபோகிறாரா சிம்பு?! அதுவும் இந்த மெஹா ஹிட் கூட்டணியுடன்!!
செக்க சிவந்த வானம் படத்தினை தொடர்ந்து மீண்டும் லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று யூ-டியூபில் வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இதனை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்த்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வருகிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம். இதனை மீண்டும் லைகா தயாரிக்க உள்ளதாம்.
இந்நிலையில் ஷங்கர் உலகநாயகனை வைத்து இயக்கபோகும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஙக்ஷகோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
source : cinebar.in