புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 நாட்களில் முழுமையாக மின்விநியோகம்…!அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 நாட்களில் முழுமையாக மின்விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் 75% மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 நாட்களில் முழுமையாக மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.