மீடூ அறிமுகமாவதற்கு முன்பே இதுபற்றி பேசியுள்ள பிரபல நடிகர்…!!!

Default Image

கடந்த சில நாட்களாக மீடூ வில் பல நடிகைகள் தங்களது பாலியல் பிரச்சனைகள் தொடர்பான குற்றங்களை  தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விசுவாசம் படத்தில் நடித்துள்ள மதுமிதா, தான் விசுவாசம் படப்பிடிப்பில் அஜித்திடம் அவர் சமையல் பற்றி அதிகமாக பேசுவதாகவும், அஜித்தும் தன்னிடம் ஜாலியாக பேசுவார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அஜித் தன்னிடம் சில மாதங்களுக்கு முன்பதாக ஹாலிவுட்டில் மீடு என்று விஷம் உள்ளது அது போல் தமிழ் சினிமாவிலும் வந்தால், அதிகமான பாலியல் பிரச்சனைகள் குறையும் என தமிழ் சினிமாவில் மீடூ அறிமுகமாவதற்கு முன்பதாகவே கூறியுள்ளதாக மதுமிதா கூறினார்.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்