அடடே இப்பிடி சொல்லிட்டாரே…!!! கமலை விமர்சித்த செல்லூர் ராஜு…!!!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குடும்பம் மட்டும் அரசியலில் கமலின் தலைமை பண்பு நிறைவாக உள்ளது என கூறியுள்ளார்.