திருச்சி துறையூர் நீதிமன்றத்தில் ஆய்வு….!!!
திருச்சி துறையூர் நீதிமன்றத்தில் ஆய்வு நடைபெற்றது.
திருச்சி துறையூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை மாற்று அமர்வு நீதிபதியான குமரகுரு ஆய்வு நடத்தினார் முதன்மை நீதிபதியை துறையூர் வழக்குரைஞர் சங்க தலைவர் டி.ராமசாமி வரவேற்றார். மேலும் 50 வருடம் நிறைவு செய்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.