வெறி பிடித்த மூதாட்டி…2.0 படத்துக்குக்கு இப்படியா..? வைரலாகும் வீடியோ…!!
ரஜினியின் நடிப்பில், இயக்குனர் ஷங்கரின் பிரமாண்டத்தில் உருவாகியுள்ள 2.0 உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகின்றது.உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் 2.0 படத்தை பார்த்த ஒரு மூதாட்டியின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.முதல் வாரம் முழுவதும் திரையரங்குகள் கூட்டத்தால் நிரம்பி வழியும்,இதனால் திரைப்படத்தை இரண்டு வாரம் கழித்து கான போகும் சூழலில் பல இளைஞர்கள் இருந்தாலும் 2.0 படத்தை இந்த கூட்டத்திலும் பார்க்க வந்த மூதாட்டியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.ரஜினியின் வெறி பிடித்த மூதாட்டி ரசிகை என்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார் அந்த மூதாட்டி…
dinasuvadu.com
https://www.facebook.com/100017476082231/videos/322873448305189/