20-இலிருந்து 75-ஆக உயர்ந்தது 2.O வெற்றி கணக்கு! இந்த நாட்டில் இவ்வளவு வரவேற்பா?!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. லைகா தயாரித்துள்ள இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்கள் அதிகமாவதால், தற்போது காட்சிகளும், தியேட்டர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. பாகிஸ்தானில் 20 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் தற்போது தியேட்டர் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்