பெங்களூருவில் இசைப்புயலின் நேரடி அவதாரம்! முன்பதிவிற்கு முந்தவும்!!
தன் இசையால் பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் என்றால் அதனை கண்டே பல ரசிகர்கள் தியேட்டருக்கு வந்துவிடுவர். அந்தளவிற்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.
இவரது இசையில் ஏற்கனவே செக்கசிவந்த வானம், 2.O படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து சர்வம் தாளமயம் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இசைப்புயல் பெங்களூருவில் கச்சேரி ஒன்றை நடத்த உள்ளார். இந்நிகழ்ச்சி டிசம்பர் 22ஆம் தேதி நடக்க.உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை புக் மை ஷோ வில் வேகமாக நடந்து வருகிறது.
source : cinebar.in