கஜா புயல் நிவாரண நிதி வழங்கிய பரஸ்பர சகாய நிதி நிறுவனம்….!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரஸ்பர சகாய நிதி நிறுவனம் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் சட்டமனற உறுப்பினருமான திரு.ராமநாதன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து ரூ.23 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.