மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது…!மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை

Default Image

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறுகையில், தமிழக அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.அதை திசை திருப்பும் நோக்கத்தில் திமுக மேகதாது பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றும்  மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்