ஓடியன் படம் மூலம் வெளிநாடுகளில் பிரபலமான மோகன் லால்…!!!

Default Image

சினிமா துறையை பொறுத்தவரை உள்நாட்டில் சினிமா பிரபலங்களின் படம் பிரபலமாகவில்லை என்றாலும், வெளிநாடுகளில் பிரபலமாகிறது. படம் பிரபலமானது மட்டுமல்லாமல் அவர்களும் பிரபலமாகிவிடுகின்றனர்.

இந்நிலையில், புலிமுருகன் படத்தின் மூலம் இந்தியா தவிர, வெளிநாடுகளில் பிரபலமானவர் மோகன்லால். தற்போது இவர் நடித்துள்ள ஓடியன் படம் வெளிநாடுகளில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, இந்த படம் ஜெர்மனியில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் பெற்ற முதல் மலையாள படம் என்ற பெருமையை சேர்த்துள்ளது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்