மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல்படுகிறது …! திருமாவளவன்
மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மேகதாது அணை தொடர்பான முடிவு, மத்திய அரசின் ஓரவஞ்சனையான செயல் ஆகும் .உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுதித்துள்ளது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.