சென்னையில் ஜனவரி, 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை….!!!
சென்னையில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் சென்னை மாவட்ட ஆட்சியர்.
ஜனவரி 1ம் தேதி முதல் சென்னையில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டு முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வோர், உற்பத்தியை குறைத்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.