மனம் திறந்த இந்திய அணி கேப்டன் கோலி.
இந்திய அணியில் தோனி புத்தி கூர்மையானவர். உடல் மற்றும் விளையாட்டு குறித்தும் நல்ல புரிதல் அவருக்கு இருக்கிறது. அவர் எப்போது ஓய்வுபெற வேண்டுமென்று யாரும் முடிவு செய்ய முடியாது. அவருக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது’ என்று உணர்வுபூர்வமாக கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி.