விசுவாசம் படம் குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா நடிகர் அருண்விஜய்….!!!

Default Image

நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படமானது வருகின்ற 2019 ஜனவரி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மோஷன்  போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. மேலும், இதுகுறித்து நடிகர் அருண்விஜய் ‘ இந்த லுக் ஒன்றே போதும், கில்லர் ‘ என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்