ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை….தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா மீண்டும் முதலிடம்….!!

Default Image

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில், 874 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஆண்டர்சன்னை பின்னுக்குத் தள்ளி, 882 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 812 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல் அஸ்வின் 777 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலைப் பொறுத்தவரை எந்தவித மாற்றமுமின்றி இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். புஜாராவும் 6 வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்