தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ..!

Default Image
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிற்பகலில் சென்னை வருகிறார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் சிக்கல் குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்