தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக இணையத்தில் போட்டியை நடத்தும் தல ரசிகர்கள்!!

Default Image

தல அஜித்  நடிப்பில் அடுத்த வருட பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தை தல ரசிகர்கள் பெருதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்த்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.மேலும், இத்திரைப்படத்தை வரவேற்க ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தல ரசிகர்கள் தங்களது இணைய பக்கத்தில் ஒரு போட்டியை நடத்த உள்ளனர். அதில் பங்குபெற்று வெற்றி பெருபவர்களுக்கு விஸ்வாசம் பட டீசர்ட் கிஃப்டாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் பட புரோமோஷன் செய்வதற்கு முன்பாகவே தல ரசிகர்கள் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டனர்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்