1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள யுவனின் இசையில் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் இதோ!!!
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நடிகர் ன தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷ் பாடல்களை எழுதியிருந்தார். இதன் இரண்டாம் பாகம் தற்போது உறுவாகியுள்ளது. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படல்களை தனுஷ் எழுதியுள்ளார். இதில் முதல் பாடலான ரவுடி பேபி எனும் தனுஷ் எழுதிய பாடல் இன்று வெளியாகி 1.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
source : cinebar.in