தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும்…..!!!
தலைவர் பதவியிலிருந்து நடிகர் விஷால் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் நடிகர் விஷால். மேலும் அடிக்கடி தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனைகள் வருவது வழக்கம். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பல குழப்பங்கள் நிலவுவதால், நடிகர் விஷால் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்.
இதனையடுத்து, தந்தி டிவிக்கு பேட்டி அளித்த விஷால் பொதுக்குழுவை கூட்டி, தேர்தலை அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.