ரசிகர்களுடன் படம் பார்க்கவிருக்கும் பிரபலங்கள்…!!! யாரு தெரியுமா….?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரமாண்டமாக நாளை 2.0 படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இந்த படம் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்த படம் பல சாதனைகளை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.