மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் உதவி குழுமம் …!!!
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் உதவி குழுமம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் உதவி குழுமத்தை நடிகை கவுதமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த விழாவில் குழும தலைவர் முத்துராமலிங்கம், கண்காணிப்பாளர் சோம சுந்தரம் மற்றும் டீன் ராஜா முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.