பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனி சாமி கடிதம்….!!!

Default Image

மேகதாது ஆணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்க கூடாது என முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமி எழுதிய கடிதத்தில், மேகதாது ஆணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக்கூடாது எனவும், திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியால் தமிழக மக்களிடையே அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்