நிவாரண முகாம்களில் ஜெனெரேட்டர் உதவியுடன் மின்விநியோகம் அளிக்க வேண்டும்….!! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், முகாம்களில் உள்ள குறைகள் பறி மக்கள் பலரும் குற்றம் சாற்றி வருகின்றன. மேலும் பல முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் சில முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் செய்ய வேண்டுமென்றும், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டுமென்று உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்