தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது….!!!

Default Image

தமிழக அரசின் டெங்கு தடுப்பு நடவடிக்கை திருப்ப்தியளிக்கிறது என உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழக்கில் சுகாதாரத்துறை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)