நில்லு நில்லு சேலஞ்ச் …கேரளாவை கலக்கும் புது டான்ஸ்….சமூக வலைதளத்தில் வைரல்…!!
கேரளாவில் இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் நில்லு நில்லு சேலஞ்ச் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உலகளவில் பல்வேறு சேலஞ்சுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதுதான் தற்பொழுது டிரெண்ட். இந்த வரிசையில் தற்பொழுது கேரளாவை கலக்கி வருகிறது நில்லு நில்லு சேலஞ்ச்.ஓடும் பேருந்துகள் உள்ளிட்டவற்றை திடீரென மறித்து, தலையில் ஹெல்மெட் அல்லது கைகளில் காய்ந்த இலைகள் மற்றும் குச்சிகளை பிடித்தபடி நடனமாடுவதுதான் நில்லு நில்லு சேலஞ்ச். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
DINASUVADU.COM
https://youtu.be/T7avtbv7-20