சர்கார் படம் குறித்து மிகவும் மோசமான மீம்ஸ்…!! மீம்ஸை தளபதிக்கு அனுப்பிய யோகி…!!!

Default Image

தளபதி நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படமானது செம்ம ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் தான் இந்த ஆண்டில் அதிக வசூல்செய்த படமாம். பல பிரச்சனைகளை தாண்டி வந்தாலும், பல சாதனைகளை படைத்த படம் சர்கார்.

இந்நிலையில் இப்படத்தில், விஜயின் ஓட்டை யோகி பாபு போடும் போது தான் படத்தில் பிரச்சனை தொடங்குகிறது. இதனை மீம்ஸ் கிரியேட்டர்ஸ் யோகி பாபு விஜய் ஓட்டை போடாமல் இருந்திருந்தால் அவர் ஓட்டுபோட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றிருப்பார் என மீம்ஸ் வந்திருந்ததாம்.

இந்நிலையில், இந்த மீம்ஸை யோகி பாபு விஜய்க்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்து விஜய் சிரித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்