குவியலாக செத்து கரை ஒதுங்கிய திமிங்கலம்…!!

Default Image

நியூசிலாந்தில் உள்ள தென் தீவுக்கு அருகே 30 கி.மீ தொலைவில் உள்ள ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன ஏராளமான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின.இப்பகுதியில் இதேபோல அடிக்கடி பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீண்டும்  திமிலங்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களை கவலை அடைய செய்துள்ளது.திமிலங்கள் இறந்ததுக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

dinasuvadu.com

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்