வைகோ மீதான வழக்கு ரத்து….!!!

Default Image

சட்டவிரோதமாக நடவடிக்கை தடுப்பு சட்டப்படி வைகோ மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

LTTE அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை 2007ல் இலங்கை ராணுவம் கொன்றது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதை கண்டித்து வைகோ, நெடுமாறன் சென்னையில் பேரணி நடத்தினர். இதனையடுத்து சட்டவிரோதமாக நடவடிக்கை தடுப்பு சட்டப்படி வைகோ மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பழ.நெடுமாறன் மீதான வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்