தளபதி 63 படத்தின் வில்லன் யார் தெரியுமா…?

Default Image

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர். இவர் அட்லீயுடன் இணைந்து சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது தளபதி 63 என்ற படமும் அட்லீயுடன் இணைந்து தான் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் நாயகி நயந்தாரா என்ற தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தின் வில்லன் அருண் விஜய் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் படக்குழு சார்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்